states

img

ஜம்மு - காஷ்மீரில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு

10 ஆண்டுகளுக்குப் பிறகு 3 கட்டங்க ளாக ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கடந்த செப். 18 அன்று 24 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டத் தேர்தலில் 61% வாக்குகள் பதி வாகி இருந்த நிலை யில், தொடர்ந்து புத னன்று 2ஆவது கட்ட வாக்குப்பதிவு நடை பெறவுள்ளது. 26 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ள இந்த 2ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் திங்க ளன்று ஓய்ந்த நிலையில், புதனன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.